tag:blogger.com,1999:blog-3406460339577559551.post1025391576294196710..comments2024-02-12T06:52:42.050-08:00Comments on counsel for any: மருத்துவமனைக்குச் செல்வீர்களா?shanmugavelhttp://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-3406460339577559551.post-56410646180899675662011-11-10T19:20:35.660-08:002011-11-10T19:20:35.660-08:0011.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்...11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-32983366869891541622011-11-10T16:04:33.026-08:002011-11-10T16:04:33.026-08:00இனிய காலை வணக்கம் அண்ணா,
நல்லதோர் பதிவினைத் தந்தி...இனிய காலை வணக்கம் அண்ணா,

நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

மருத்துவமனைக்குச் செல்லும் போது எம்மை எப்படித் தயார்படுத்த வேண்டும் என்பதனை எளிமையான உதாரணத்தோடு விளங்கப்படுத்தியிருக்கிறீங்க.

நன்றி அண்ணே.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-29933415364339973192011-11-10T01:30:18.839-08:002011-11-10T01:30:18.839-08:00மருத்துவர்கள் நோயாளியை அக்கரையுடன் கவனிக்கத் தொடங்...மருத்துவர்கள் நோயாளியை அக்கரையுடன் கவனிக்கத் தொடங்கினாலே பலன் கிடைக்கும்.

பலர் அவர்களை அலட்சியத்துடன் நடத்துகிறார்கள்...ராஜா MVShttps://www.blogger.com/profile/09958379887188369564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-8705429534768591392011-11-10T01:12:10.695-08:002011-11-10T01:12:10.695-08:00அரசாங்க ஆஸ்பத்திரிகளில் வரும் கூட்டத்துக்கு அங்கிர...அரசாங்க ஆஸ்பத்திரிகளில் வரும் கூட்டத்துக்கு அங்கிருக்கும் மருத்துவர்களால் பொறுமையாகப் பேச முடிவதில்லை. மெதுவாகப் பார்க்க முடிவதுமில்லை. ஆஸ்தான மருத்துவர் என்று ஒருவரைவைத்துக் கொள்வது சிறந்ததுதான். இந்த வியாபாரயுகத்தில் சேவையை மட்டும் எதிர்பார்ப்பது அர்த்தமில்லாதது. சிந்தனையைத் தூண்டி விட்டது உங்கள் பதிவு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-57130409639321093692011-11-09T21:48:06.973-08:002011-11-09T21:48:06.973-08:00முக்கியமான குறிப்புகள் சார் நன்றி...முக்கியமான குறிப்புகள் சார் நன்றி...சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-17311278302235705802011-11-09T21:29:04.737-08:002011-11-09T21:29:04.737-08:00மருத்துவ துறையில் பொதுவாக கூறப் படும் ஒரு அறிகுறி,...மருத்துவ துறையில் பொதுவாக கூறப் படும் ஒரு அறிகுறி, gas trouble ... இப்படி சொல்பவர்களிடம் நான் பத்து முதல் இருபது கேள்விகள் கேட்க்க வேண்டி இருக்கும் என்ன நோய் என்று கண்டறிய...
காய்ச்சல், வாந்தி, தலைவலி என்று பெரும்பாலானவர்கள் கூறுவார்கள்.. நான் கேட்க்கும் ஒரே கேள்வி மலத்தின் நிறம் என்ன என்று? பெரும்பாலும் சரியான விடை வராது... வெள்ளை நிறத்தில், நிறம் இல்லாமல் இருந்தால் மஞ்சள் காமாலை அறிகுறி என்று அறிவுறுத்துவேன்...
இதில் மக்களை குறை கூற முடியாது, மருத்துவர்கள் தான் விசாரிக்க வேண்டும்..
அந்த வகையில் உங்கள் நண்பருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-70588531850228054382011-11-09T21:27:55.395-08:002011-11-09T21:27:55.395-08:00நல்ல ஆலோசனைகள்
எடுத்துக் காட்டோடு
சொன்னத...நல்ல ஆலோசனைகள்
எடுத்துக் காட்டோடு
சொன்னது நன்று!

புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-71511854598141763502011-11-09T20:42:11.346-08:002011-11-09T20:42:11.346-08:00இப்பொல்லாம் ஒவ்வொரு பேஷண்ட்க்கும் ஒரு நிமிடம் அல்ல...இப்பொல்லாம் ஒவ்வொரு பேஷண்ட்க்கும் ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் மட்டுமே செலவிடும் மருத்துவர்களுக்கு பழைய சீட்டு பழைய மருத்துவ பரிசோதனை விசயங்களை பார்ப்பதற்கு கூட நேரம் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

மேலும் அவர்கள் சொல்லும் லேபில் டெஸ்ட் எடுத்தால்தான் பார்க்கவே செய்வார்கள்..

குடும்ப டாக்டர் எல்லாம் வச்சுக்கர அளவுக்கு இப்ப வசதி எல்லாருக்கும் இல்லை..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-11910793319102368142011-11-09T20:07:17.900-08:002011-11-09T20:07:17.900-08:00//அவர்களுக்குஎன்ன அக்கறை? நாம் தான் விழிப்புணர்வுட...//அவர்களுக்குஎன்ன அக்கறை? நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.//

உண்மை தான்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-26501278419704469652011-11-09T16:54:39.945-08:002011-11-09T16:54:39.945-08:00@உல்டா உலகநாதன் said...
பழைய மருந்து சீட்டையு...@உல்டா உலகநாதன் said...

பழைய மருந்து சீட்டையும் எடுத்துச்செல்ல வெண்டும் என்பது முக்கியம். இந்த பகிர்வு மிகவும் முக்கியமானது. நோய் குறியீட்டியல் இப்போது சிறப்பு மருத்துவமாகவே ஆகி வருகின்றது. குழப்பமெல்லாம் தீருமா என்று பார்க்கலாம்.:////

இக்கருத்தை ஆதரிக்கிறேன்.

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-68145415542651765352011-11-09T11:57:59.106-08:002011-11-09T11:57:59.106-08:00பழைய மருந்து சீட்டையும் எடுத்துச்செல்ல வெண்டும் என...பழைய மருந்து சீட்டையும் எடுத்துச்செல்ல வெண்டும் என்பது முக்கியம். இந்த பகிர்வு மிகவும் முக்கியமானது. நோய் குறியீட்டியல் இப்போது சிறப்பு மருத்துவமாகவே ஆகி வருகின்றது. குழப்பமெல்லாம் தீருமா என்று பார்க்கலாம்.:////

இக்கருத்தை ஆதரிக்கிறேன்.கேணியூர் வீறுடை வேந்தனார்https://www.blogger.com/profile/17271625571121493888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-64911358077952743672011-11-09T09:50:58.116-08:002011-11-09T09:50:58.116-08:00@RAVICHANDRAN said...
அரசு வேலை செய்பவர்கள் ம...@RAVICHANDRAN said...

அரசு வேலை செய்பவர்கள் முதலில் வட்டார வழக்கை தெரிந்து கொள்ளவேண்டும்.

ஆமாம் சார்,நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-29343564947985085992011-11-09T09:47:46.933-08:002011-11-09T09:47:46.933-08:00@இராஜராஜேஸ்வரி said...
குடும்ப மருத்துவர் என்...@இராஜராஜேஸ்வரி said...

குடும்ப மருத்துவர் என்று ஒருவர் இருப்பது நல்லது./

அருமையான பயனுள்ள வரவேற்கத்தக்க பகிர்வு. பாராட்டுக்கள்>>

தங்கள் கருத்துரைக்கு நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-2427597586654379512011-11-09T09:45:45.596-08:002011-11-09T09:45:45.596-08:00@RAVICHANDRAN said...
நமக்கே தெரியாமல் முழுசா...@RAVICHANDRAN said...

நமக்கே தெரியாமல் முழுசாக சொல்லாமல் விட்டுவிடுவதுண்டு.நல்ல ஆலோசனை,நன்றி

சொன்னால்தான் முழுப்பலன்,நன்றி அய்யா!shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-22856748710232795182011-11-09T09:32:29.207-08:002011-11-09T09:32:29.207-08:00அரசு வேலை செய்பவர்கள் முதலில் வட்டார வழக்கை தெரிந்...அரசு வேலை செய்பவர்கள் முதலில் வட்டார வழக்கை தெரிந்து கொள்ளவேண்டும்.RAVICHANDRANhttps://www.blogger.com/profile/00958794645091851716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-41079309197641277282011-11-09T09:30:44.242-08:002011-11-09T09:30:44.242-08:00குடும்ப மருத்துவர் என்று ஒருவர் இருப்பது நல்லது./
...குடும்ப மருத்துவர் என்று ஒருவர் இருப்பது நல்லது./

அருமையான பயனுள்ள வரவேற்கத்தக்க பகிர்வு. பாராட்டுக்கள்>>இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-4003851363470043622011-11-09T09:29:25.613-08:002011-11-09T09:29:25.613-08:00நமக்கே தெரியாமல் முழுசாக சொல்லாமல் விட்டுவிடுவதுண்...நமக்கே தெரியாமல் முழுசாக சொல்லாமல் விட்டுவிடுவதுண்டு.நல்ல ஆலோசனை,நன்றிRAVICHANDRANhttps://www.blogger.com/profile/00958794645091851716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-3112127979788855712011-11-09T09:03:20.330-08:002011-11-09T09:03:20.330-08:00@பிரெஞ்சுக்காரன் said...
அவசியமான ஆலோசனை அண்ண...@பிரெஞ்சுக்காரன் said...

அவசியமான ஆலோசனை அண்ணா!

thanks brothershanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-50730513139383444562011-11-09T08:49:00.844-08:002011-11-09T08:49:00.844-08:00@சாகம்பரி said...
பழைய மருந்து சீட்டையும் எடு...@சாகம்பரி said...

பழைய மருந்து சீட்டையும் எடுத்துச்செல்ல வெண்டும் என்பது முக்கியம். இந்த பகிர்வு மிகவும் முக்கியமானது. நோய் குறியீட்டியல் இப்போது சிறப்பு மருத்துவமாகவே ஆகி வருகின்றது. குழப்பமெல்லாம் தீருமா என்று பார்க்கலாம்.

குழப்பம் தீர இந்தியா வெகுதூரம் பயணிக்கவேண்டும்,நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-59455210186965731672011-11-09T08:40:31.981-08:002011-11-09T08:40:31.981-08:00அவசியமான ஆலோசனை அண்ணா!அவசியமான ஆலோசனை அண்ணா!பிரெஞ்சுக்காரன்https://www.blogger.com/profile/08727120142943663388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-86078181550017196862011-11-09T08:35:32.349-08:002011-11-09T08:35:32.349-08:00@சென்னை பித்தன் said...
நல்ல ஆலோசனை.
நன்றி அ...@சென்னை பித்தன் said...

நல்ல ஆலோசனை.

நன்றி அய்யா!shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-52277061943857032872011-11-09T08:01:56.074-08:002011-11-09T08:01:56.074-08:00பழைய மருந்து சீட்டையும் எடுத்துச்செல்ல வெண்டும் என...பழைய மருந்து சீட்டையும் எடுத்துச்செல்ல வெண்டும் என்பது முக்கியம். இந்த பகிர்வு மிகவும் முக்கியமானது. நோய் குறியீட்டியல் இப்போது சிறப்பு மருத்துவமாகவே ஆகி வருகின்றது. குழப்பமெல்லாம் தீருமா என்று பார்க்கலாம்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-58852736545402587972011-11-09T07:33:00.820-08:002011-11-09T07:33:00.820-08:00நல்ல ஆலோசனை.நல்ல ஆலோசனை.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com