tag:blogger.com,1999:blog-3406460339577559551.post1475380105073691748..comments2024-02-12T06:52:42.050-08:00Comments on counsel for any: கடையில கட்டிங் ஷேவிங் பண்ணுவீங்களா?shanmugavelhttp://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3406460339577559551.post-82780835402608049212011-06-24T21:12:54.296-07:002011-06-24T21:12:54.296-07:00விழிப்புணர்வு ஏற்படுத்திய பதிவு. பகிர்வுக்கு நன்றி...விழிப்புணர்வு ஏற்படுத்திய பதிவு. பகிர்வுக்கு நன்றி..!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-49411607885157021752011-06-12T21:39:14.809-07:002011-06-12T21:39:14.809-07:00சற்று விழிப்புணர்வுடன் இதில் இருப்பது நமக்கு பாதுக...சற்று விழிப்புணர்வுடன் இதில் இருப்பது நமக்கு பாதுகாப்பு. வேறு வழியில்லை.. கட்டிங் செய்யவாவது கடைக்கு போய்தான் ஆகவேண்டும்.

பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-4572761106648838582011-06-12T07:38:58.694-07:002011-06-12T07:38:58.694-07:00@மைந்தன் சிவா said...
நாங்க சொந்த கட்டிங் சேவ...@மைந்தன் சிவா said...

நாங்க சொந்த கட்டிங் சேவிங் பாஸ் ஹிஹி நோ ப்ராப்ளம்
கட்டிங் கூடவா?இது புதுசா இருக்கே சிவா! நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-42327394117831796322011-06-12T01:52:41.855-07:002011-06-12T01:52:41.855-07:00நாங்க சொந்த கட்டிங் சேவிங் பாஸ் ஹிஹி நோ ப்ராப்ளம்நாங்க சொந்த கட்டிங் சேவிங் பாஸ் ஹிஹி நோ ப்ராப்ளம்Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-5806881751007977282011-06-12T01:47:42.308-07:002011-06-12T01:47:42.308-07:00@koodal bala said...
தேவையான எச்சரிக்கை
...@koodal bala said...

தேவையான எச்சரிக்கை

நன்றி சார்shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-52698189087218233642011-06-11T23:02:13.349-07:002011-06-11T23:02:13.349-07:00தேவையான எச்சரிக்கைதேவையான எச்சரிக்கைகூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-28475264325893674252011-06-11T22:23:51.078-07:002011-06-11T22:23:51.078-07:00@இக்பால் செல்வன் said...
தங்கள் ஆலோசனையும் சிறப்...@இக்பால் செல்வன் said...

தங்கள் ஆலோசனையும் சிறப்பானதே சகோ.நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-67336744581843971432011-06-11T22:22:19.896-07:002011-06-11T22:22:19.896-07:00@நிரூபன் said...
உண்மையே சகோ! ஆனால் கட்டிங் செய்...@நிரூபன் said...

உண்மையே சகோ! ஆனால் கட்டிங் செய்ய கடைக்கு போகவேண்டியிருக்கிறது.நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-52791061302863193462011-06-11T21:35:28.113-07:002011-06-11T21:35:28.113-07:00@!* வேடந்தாங்கல் - கருன் *! said...
நான் இதை சாதரண...@!* வேடந்தாங்கல் - கருன் *! said...
நான் இதை சாதரணமாக நினைத்தேன் .. இந்தப் பதிவை படித்தவுடன் இவ்வளவு விபரீதமா?
என தெரிந்துக்கொண்டேன்..
நன்றி..

உங்களுக்கும் நன்றி கருன்shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-67128574653283113292011-06-11T15:13:29.645-07:002011-06-11T15:13:29.645-07:00அருமையான பதிவு .. கடையில் சவரம் செய்யும் போது இரண்...அருமையான பதிவு .. கடையில் சவரம் செய்யும் போது இரண்டு பாதிப்புகள் உள்ளன .. ஒன்று சுத்தமில்லாத சவர ஆயுதங்கள், பிளேடுகள், என்பதனை சரியான முறையில் கிருமி நாசினி செய்யாமல் இருப்பதால் ஏற்படும் தொற்று .. மற்றொன்று தோலின் மென்மை தன்மையறியாது கொடுக்கப்படும் அழுத்தங்களால் ஏற்படும் ரேசஸ் ...

பலருக்கும், எனக்கும் கூட கடையில் சவரம் செய்தால் இப்படி வருவதுண்டு .. அதனால் வீட்டிலேயேய் இப்போது எல்லாம் முகச்சவரம் செய்கின்றேன் .. வீட்டில் என்றாலும் .. அவற்றிலும் கிருமி தொற்றும் அபாயம் உள்ளது. முகச்சவர ரேசர்களை ஆண்டி-செப்டிக்கில் போட்டு சுத்தம் செய்து நன்கு கழுவி வைக்கவேண்டும்.. இல்லையாயின் அடுத்தமுறை பயன்படுத்தும் போது ஆபத்துண்டு ... இரண்டு முகத்தினை நல்ல லோசனால் தடவேண்டும்.. டெட்டால் போன்றவைகளால்.. பிற உபகரண்கங்களை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒருவரின் முகச்சவர இயந்திரங்களை அடுத்தவர் பயன்படுத்துதல் மிகத் தவறாகும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-34646167202493076362011-06-11T11:05:39.864-07:002011-06-11T11:05:39.864-07:00அனுபவ அறிவின் ஊடாகவும், மருத்துவத் தகவலையும் இணைத்...அனுபவ அறிவின் ஊடாகவும், மருத்துவத் தகவலையும் இணைத்து
கடையில் சேவ் செய்வதால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி விளக்கியுள்ளீர்கள்.

நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.

கடையில் சேவ் செய்ய நாற்பது ரூபாவை வீணாக்குவதிலும் Disposable சேவிங் ரேசர் வாங்கி வீட்டில் சேவ் செய்வதால், பணமும் விரயாமாகாது,
தோலுடன் தொடர்புடைய நோய்களும் வராது.

இப் பதிவின் மூலம் நல்லதொரு விடயத்தை அறியத் தந்த உங்களுக்கு நன்றி சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-39463887456824254522011-06-11T08:17:58.102-07:002011-06-11T08:17:58.102-07:00நான் இதை சாதரணமாக நினைத்தேன் .. இந்தப் பதிவை படித்...நான் இதை சாதரணமாக நினைத்தேன் .. இந்தப் பதிவை படித்தவுடன் இவ்வளவு விபரீதமா?
என தெரிந்துக்கொண்டேன்..
நன்றி..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.com