tag:blogger.com,1999:blog-3406460339577559551.post3039458791900094162..comments2024-02-12T06:52:42.050-08:00Comments on counsel for any: பி.எஸ்.என்.எல்.க்கு மாறணுமா? அட போங்கப்பா!shanmugavelhttp://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-3406460339577559551.post-35988844134346679212011-09-20T09:46:46.608-07:002011-09-20T09:46:46.608-07:00நம்பிக்கையோடு இருங்கள் அண்ணா,
வெகு விரைவில் நல்லத...நம்பிக்கையோடு இருங்கள் அண்ணா,

வெகு விரைவில் நல்லதோர் இணைப்பினை, வேகமான இணைப்பினை BSNL வழங்கும் என்று நினைக்கிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-4340859117359293302011-09-18T12:17:16.535-07:002011-09-18T12:17:16.535-07:00நான் சொல்வதை உங்களால் நம்பவே முடியாது. எம்.டி.எஸ்....நான் சொல்வதை உங்களால் நம்பவே முடியாது. எம்.டி.எஸ்.தான் பெஸ்ட். நான் வாங்கியபோது எல்லோருமே அதுதான் இருப்பதிலேயே கேவலமான சேவை என்றார்கள். முதல் இரண்டு மாதங்கள் நானும் அப்படித்தான் உணர்ந்தேன். திடீரென என்ன மந்திரம் போட்டார்களோ தெரியவில்லை. அதன் பின்பு இன்றுவரை அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதன் பின்பு ரிலையன்ஸ், பி.எஸ்.என்.எல்., டாட்டா... என எல்லாமே முயன்று பார்த்து விட்டேன் (அனைத்தும் நண்பர்களுடையவை!). எதுவுமே இதற்கு அருகில் வராது. நான் முழு நேரம் வீட்டில் இருந்து பணி புரியும் ஆள் வேறு. அதற்கும் ஈடு கொடுக்கிறது. பெங்களூர் முதல் சிவகாசி வரை நெடுஞ்சாலை முழுவதும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வேலை செய்கிறது. கேட்பவர்கள் எல்லோரிடமுமே இதைத்தான் சொல்கிறேன். யாருமே நம்ப மறுக்கிறார்கள். நம்பும் முன் இதே சேவை வைத்திருப்பவர்கள் யாரிடமாவது வாங்கிச் சில நாட்கள் முயன்று பாருங்கள். ஒத்துக் கொள்வீர்கள்.

பி.எஸ்.என்.எல். பற்றி எல்லோருமே சொல்வது சரிதான். பிரச்சினை வரும்வரை அவர்கள்தான் பெஸ்ட். வந்து விட்டால் தொலைந்தோம்.

நன்றி.Bharathi Raja Rhttps://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-75965179604556680142011-09-18T00:34:51.720-07:002011-09-18T00:34:51.720-07:00நானும் அதை ஒப்புகெள்கிறேன் பிஎஸ்என்எல் த◌ான் சிறந்...நானும் அதை ஒப்புகெள்கிறேன் பிஎஸ்என்எல் த◌ான் சிறந்த நெட்ஒற்
ஆன◌ால் பிஎஸ்என்எல் டேடா காரர்டடு ஐ விட மே◌ாடம் தான் சிறந்தது இது என் தனிபட்ட கருத்து.tamilmanihttps://www.blogger.com/profile/00251989971849271288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-26976023457351418302011-09-17T15:24:21.402-07:002011-09-17T15:24:21.402-07:00நீங்கள் உங்கள் மொபைலில் நெட்வொர்க் செட்டிங்க்ச்கு ...நீங்கள் உங்கள் மொபைலில் நெட்வொர்க் செட்டிங்க்ச்கு சென்று நெட்வொர்க் மோடு 3G அல்லது UMTS என்று இருக்கும்.அதை தேர்ந்து எடுத்து வைத்துக் கொண்டால் எபோதும் அதிவேக இணைப்பு கிடைக்கும்..GSM/EDGE நெட்வொர்க்கில் வேகம் குறைவாகதான் இருக்கும். DUAL MODE ல இருக்கும்போது SIGNAL அளவு குறைந்தால் ஆடோமடிக் ஆக 2G MODE(GSM EDGE)வந்து விடும்.. முயற்சித்து பாருங்கள்..நாடோடிhttps://www.blogger.com/profile/11685491930819079039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-30266882149142780752011-09-17T10:16:54.891-07:002011-09-17T10:16:54.891-07:00I am AIRCEL 3G datacard customer.I am getting arou...I am AIRCEL 3G datacard customer.I am getting around 3 to 6Mbps speed,UNLIMITED at 1245rs per month.Good service...GANESHhttps://www.blogger.com/profile/07506337879673593481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-26845926753409504082011-09-17T09:21:34.240-07:002011-09-17T09:21:34.240-07:00கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றிகருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-5177099193220811572011-09-17T06:02:16.651-07:002011-09-17T06:02:16.651-07:00மற்ற கம்பெனிகள் எல்லாமே பி.எஸ்.என் .எல்லிடம் இருந்...மற்ற கம்பெனிகள் எல்லாமே பி.எஸ்.என் .எல்லிடம் இருந்துதான் பிராட்பாண்ட் பெறுகின்றன...அதனால் பி.எஸ்.என்.எல் மட்டுமே வேகமான இணைப்பை தர முடியும்.மற்ற எந்த நிறுவனமும் வேகமன இணைப்பை தர இயலாது.bsnl தான் பிராணட்பாண்ட் சேவை தலைவன்..மற்ற நிறுவனங்கள் அதில் பாதி கூட வழங்க இயலாது...அவசரப்பட்டு மாறிவிடாதீர்கள்Astrologer sathishkumar Erodehttps://www.blogger.com/profile/02020215370695797599noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-71762956683637239232011-09-17T05:15:37.205-07:002011-09-17T05:15:37.205-07:00\\இது அரசு நிறுவனம்.அதனால் அதிகம் சம்பாதிக்க வேண்ட...\\இது அரசு நிறுவனம்.அதனால் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று கில்லாடி வேலைகளை ஊழியர்கள் செய்ய மாட்டார்கள்.\\ உங்க போன், இன்டர்நெட் எப்பவும் ஏதாவது தொல்லை தர்ற மாதிரியே பாத்துக்குவாங்க, அப்பத்தானே நீங்க கூப்பிட்டு சரி பார்க்கச் சொல்லி அஞ்சோ, பத்தோ குடுப்பீங்க, அப்படியே அடிக்கடி கொடுத்து சலிச்சுப் போயி வேற தனியார் நிறுவனத்துக்கே போயிடுவீங்க, அப்படியே தனியார் காரன் கொடுக்கும் கிம்பளமும் வரும், அதுக்கு ஏத்த மாதிரி அங்கங்கே கேபிளை பிடுங்குவதும் இவங்க வேலை, அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று கில்லாடி வேலைகளை இதற்க்கு மேலும் செய்ய வேண்டுமா?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-20021647563074444572011-09-17T05:12:44.397-07:002011-09-17T05:12:44.397-07:00\\கொஞ்சம் லேட்டாக விழித்துக் கொண்டு சலுகைகளை அறிவ...\\கொஞ்சம் லேட்டாக விழித்துக் கொண்டு சலுகைகளை அறிவித்துத் தள்ள,கொஞ்சம் வாடிக்கையாளர்கள் கூடியிருப்பதாக கேள்வி.\\ ஒழுங்க சேவையைத் தராமல் பிக்கல் பிடுங்கல்களை சமாளிக்க வேண்டிய நிலையில் வாடிக்கையாளரைத் தள்ளிவிட்டு சலுகை கொடுத்து என்ன பிரயோஜனம்?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-45758619419351870112011-09-17T03:57:08.827-07:002011-09-17T03:57:08.827-07:00BSNL க்கான ஆதரவு பின்னூட்டங்கள் மகிழ்ச்சியுண்டாக்க...BSNL க்கான ஆதரவு பின்னூட்டங்கள் மகிழ்ச்சியுண்டாக்குகிறது.

Be national மந்திரம் வேலை செய்வதால்!வேறொன்றுமில்லை:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-47670346829639917072011-09-17T00:58:07.711-07:002011-09-17T00:58:07.711-07:00என் வலையில்:
சென்னைக்கு இளப்பமா கூடங்குளம்? ஜே அ...என் வலையில்:

சென்னைக்கு இளப்பமா கூடங்குளம்? ஜே அறிக்கை: ஒரு பார்வைதமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-19463122974864174512011-09-17T00:57:40.442-07:002011-09-17T00:57:40.442-07:00நான் AIRTEL BROADBAND. என்னைப் பொறுத்தவரை ஓகே.... ...நான் AIRTEL BROADBAND. என்னைப் பொறுத்தவரை ஓகே.... கஸ்டமர் சப்போர்ட் ஓகே...தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-88139280927342940002011-09-17T00:23:29.388-07:002011-09-17T00:23:29.388-07:00இதுபற்றி அதிகம் தெரியவில்லை... இதில் பிரச்சினை வரா...இதுபற்றி அதிகம் தெரியவில்லை... இதில் பிரச்சினை வராதவரை நல்லது... வந்தால் அவன் தொலைந்தான்...

பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.comSankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-26224295679295204002011-09-16T23:59:00.728-07:002011-09-16T23:59:00.728-07:00sir, bsnl 3g now working fine. bsnl have sorted ou...sir, bsnl 3g now working fine. bsnl have sorted out the issues and 3g speed now is awesome. regarding technical support, now bsnl outsourcing other computer hardware people. if you compare charges with other providers(airtel, vodafone, aircel & others)..BSNL IS CHEAP..ex. for 100 rs. recharge, bsnl giving 250 mb. other only 100 mb...ELITE TRAADERhttps://www.blogger.com/profile/14735160810183496702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-49041388684451069442011-09-16T23:53:06.752-07:002011-09-16T23:53:06.752-07:00Dear Shanmugavel, Your blog is interesting. You ...Dear Shanmugavel, Your blog is interesting. You have covered different topics interestingly. I become a viewer from today for your site.

Keep it up.

Best wishes

Venkat.

Vist my blog
www.hellovenki.blogspot.com
when u have time.Venkathttps://www.blogger.com/profile/03019610512494562711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-23075934292368537832011-09-16T21:24:19.142-07:002011-09-16T21:24:19.142-07:00me using bsnl..nalla thanirukume using bsnl..nalla thanirukuSamanthahttps://www.blogger.com/profile/00958081256502194689noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-78939616663912130332011-09-16T20:59:36.187-07:002011-09-16T20:59:36.187-07:00technical சப்போர்ட் குறைவாக கிடைக்கிறது என்பது உண்...technical சப்போர்ட் குறைவாக கிடைக்கிறது என்பது உண்மை, பிற நிறுவனங்களில் technical சப்போர்ட் குழுவை நீங்கள் தேட வேண்டி இருக்கும் என்பதும் உண்மை.. இங்கு பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 3g data கார்டு க்கு தனி மார்க்கெட்டிங் மேனேஜர் உள்ளார்.. அவர் எந்த நேரத்தில் கேள்வி கேட்டாலும் இன்முகத்துடன் பதில் அளிப்பதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.. பி.கு. நானும் பி.எஸ்.என்.எல் வாடிக்கயாளர், அந்த நிறுவனத்தில் எந்த பணியிலும் வேலை செய்யவில்லைSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-53455327094311570632011-09-16T20:56:29.827-07:002011-09-16T20:56:29.827-07:00நான் பின்னூட்டம் இடும் முன்னரே பல பேர் பின்னூட்டம்...நான் பின்னூட்டம் இடும் முன்னரே பல பேர் பின்னூட்டம் போட்டுள்ளனர், அவர்கள் கருத்தே என்னுடையதும்.. நீங்கள் அனைத்து நிறுவனங்களின் சேவையை உபயோகித்து விட்டு குற்றம் குறை கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. அதை விட்டு விட்டு... நன்றாக செயல் பட நினைக்கும் பொது துறை நிறுவனத்தை குறை கூறுவது தேவை இல்லாதது.. அலைகற்றை ஊழலுக்கு முன் இருந்த பி.எஸ்.என்.எல் நிறுவனம் செயல்பாடும், அலைகற்றை ஊழலில் பெருத்த நஷ்டம் சந்தித்த பின் இருக்கும் செயல் பாட்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.. இப்பொழுது எவ்வளவோ பரவாயில்லை.. இங்கு திருவண்ணாமலையில் அவர்களின் அலுவலகத்தில் எந்த கேள்வி கேட்டாலும் பொறுமையாக அன்புடன் பதில் அளிக்கின்றனர்.. அநேகமாக இது தான் அனைத்து ஊர்களிலும் நடைமுறையாக இருக்கும் என்றும் நம்புகிறேன்..SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-15133792195764814062011-09-16T20:06:05.399-07:002011-09-16T20:06:05.399-07:00social media patri vivaram tharavum.aswinrajan6@gm...social media patri vivaram tharavum.aswinrajan6@gmail.comஓசூர் ராஜன்https://www.blogger.com/profile/16729301431253241528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-1227634403286451602011-09-16T18:53:56.751-07:002011-09-16T18:53:56.751-07:00@வைரை சதிஷ் said...
என்னுடைய கருத்தும் இதுதான...@வைரை சதிஷ் said...

என்னுடைய கருத்தும் இதுதான்
மற்ற கம்பெனிக்கு bsnl எவ்வளவோ பரவாயில்லை

நன்றி சார்.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-84222201432042969642011-09-16T18:43:32.081-07:002011-09-16T18:43:32.081-07:00நான் பி.எஸ்.என்.எல் தான் வைத்திருக்கிறேன். இணைய வே...நான் பி.எஸ்.என்.எல் தான் வைத்திருக்கிறேன். இணைய வேகம் மற்றவற்றைவிட பரவாயில்லை. ஒரு பிரச்சினை ஏற்படும்போது டெக்னிக்கல் சப்போர்ட் குறைவாகதான் கிடைக்கிறது.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-54653447976906971202011-09-16T17:58:32.675-07:002011-09-16T17:58:32.675-07:00GOOD POST KEEP IT UP.GOOD POST KEEP IT UP.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-35390100562238414792011-09-16T17:44:42.316-07:002011-09-16T17:44:42.316-07:00@ஆமினா said...
நானும் பிஎஸ்என் எல் தான். என்ன...@ஆமினா said...

நானும் பிஎஸ்என் எல் தான். என்னைய பொருத்தவரை இது தான் பெஸ்ட் :-)

உண்மைதான்,சில நேரங்களில் பேஜார் பண்ணிடுது! நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-43618554924291342492011-09-16T13:36:21.171-07:002011-09-16T13:36:21.171-07:00என்ன கொடும சரவணன் )))என்ன கொடும சரவணன் )))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-54193625435461371322011-09-16T11:18:31.858-07:002011-09-16T11:18:31.858-07:00ippo bsnl nalla movingippo bsnl nalla movingஓசூர் ராஜன்https://www.blogger.com/profile/16729301431253241528noreply@blogger.com