tag:blogger.com,1999:blog-3406460339577559551.post3186860073981075813..comments2024-02-12T06:52:42.050-08:00Comments on counsel for any: அமாவாசையில் சுபகாரியம் செய்யலாமா? கூடாதா?shanmugavelhttp://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3406460339577559551.post-25158126748643251092011-05-31T06:38:38.270-07:002011-05-31T06:38:38.270-07:00கடவுள் அப்படி செய்தார் இப்படி செய்தார் என்று அண்டப...கடவுள் அப்படி செய்தார் இப்படி செய்தார் என்று அண்டப்புழுகு புழுகினாலும், நாள் என் செயும், கோள் என் செயயும் என்றும் நம்மாளுக பாடி இருக்காங்க தானே சார் :)Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-4999120016357307712011-05-30T18:50:01.515-07:002011-05-30T18:50:01.515-07:00@நிரூபன் said...
சகோ, இந்த நாளும் கோளும் நமக்...@நிரூபன் said...

சகோ, இந்த நாளும் கோளும் நமக்காக நாமே ஏற்படுத்திக் கொண்ட வரம்புகள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

எல்லா நம்பிக்கைகளும் மனித மனங்களில் தான் தாங்கியுள்ளது. விரும்பினால் கடைப் பிடிக்கலாம். விருப்பமில்லையோ உதறித் தள்ளலாம்.

இதே போலத் தான் அமாவாசை நாள் சுப காரியங்களு

உண்மைதான் சகோ நம்பிக்கை உள்ளவர்களே அதிகம்.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-24460507682456188472011-05-30T18:48:37.633-07:002011-05-30T18:48:37.633-07:00@Karikal@ன் - கரிகாலன் said...
எங்க ஊர் பக்கம...@Karikal@ன் - கரிகாலன் said...

எங்க ஊர் பக்கமும் அமாவாசைக்கு அடுத்த நாள் எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள். அந்த நாளை எங்கள் பக்கம் பாட்டி முகம் என்று சொல்வார்கள்

ஆமாம் சார்,ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொருவிதம்.நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-83431543004582105812011-05-30T16:01:44.821-07:002011-05-30T16:01:44.821-07:00சகோ, இந்த நாளும் கோளும் நமக்காக நாமே ஏற்படுத்திக் ...சகோ, இந்த நாளும் கோளும் நமக்காக நாமே ஏற்படுத்திக் கொண்ட வரம்புகள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

எல்லா நம்பிக்கைகளும் மனித மனங்களில் தான் தாங்கியுள்ளது. விரும்பினால் கடைப் பிடிக்கலாம். விருப்பமில்லையோ உதறித் தள்ளலாம்.

இதே போலத் தான் அமாவாசை நாள் சுப காரியங்களும்,.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-37096283043919544052011-05-30T11:23:10.037-07:002011-05-30T11:23:10.037-07:00எங்க ஊர் பக்கமும் அமாவாசைக்கு அடுத்த நாள் எந்த நல்...எங்க ஊர் பக்கமும் அமாவாசைக்கு அடுத்த நாள் எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள். அந்த நாளை எங்கள் பக்கம் பாட்டி முகம் என்று சொல்வார்கள்Anonymoushttps://www.blogger.com/profile/07213746272105120063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-52267946336486413772011-05-30T10:12:04.246-07:002011-05-30T10:12:04.246-07:00@மைந்தன் சிவா said...
என்னமோ,எனக்கு இந்த நாள்...@மைந்தன் சிவா said...

என்னமோ,எனக்கு இந்த நாள் நட்சத்திரத்தில் நம்பிக்கை இல்ல பாஸ்

நல்லது சிவா இது நம்பிக்கை இருக்கறவங்களுக்குதான்.நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-13463075092435487822011-05-30T10:10:50.013-07:002011-05-30T10:10:50.013-07:00@மைந்தன் சிவா said...
என்ன பாஸ் டெம்ளேட் மாத்...@மைந்தன் சிவா said...

என்ன பாஸ் டெம்ளேட் மாத்திட்டீங்க??ஆனா நல்லா இருக்கு பாஸ்

இக்பால் செல்வன் சொன்னாரு,எனக்கும் ரொம்ப நாள் எண்ணம்.இப்போதான் நிறைவேறிச்சு.நன்றி சிவாshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-16580245690706221272011-05-30T08:21:17.494-07:002011-05-30T08:21:17.494-07:00என்னமோ,எனக்கு இந்த நாள் நட்சத்திரத்தில் நம்பிக்கை ...என்னமோ,எனக்கு இந்த நாள் நட்சத்திரத்தில் நம்பிக்கை இல்ல பாஸ்Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-36751228995256362222011-05-30T08:20:43.449-07:002011-05-30T08:20:43.449-07:00என்ன பாஸ் டெம்ளேட் மாத்திட்டீங்க??ஆனா நல்லா இருக்க...என்ன பாஸ் டெம்ளேட் மாத்திட்டீங்க??ஆனா நல்லா இருக்கு பாஸ்Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.com