tag:blogger.com,1999:blog-3406460339577559551.post335935398033644947..comments2024-02-12T06:52:42.050-08:00Comments on counsel for any: எய்ட்ஸ் இப்படியும் பரவுமா?shanmugavelhttp://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3406460339577559551.post-75880151013983066052013-07-26T15:57:11.085-07:002013-07-26T15:57:11.085-07:00எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை அவ்வவ்போது நினை...எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை அவ்வவ்போது நினைவூட்டிய படியே இருக்க வேண்டும், குறிப்பாக பின் தங்கிய பகுதிகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஊடாக பரப்புரைகள் செய்தே ஆக வேண்டும். அது மட்டுமில்லாமல் பாதிக்கப்பட்டோர் சமூகத்தால் ஒதுக்கப்படும் பட்சத்தில் குறிப்பாக குழந்தைகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அரசாங்கமும் பொறுப்பேற்று உதவ முன் வர வேண்டும்.. நாமும் நம்மாலான அளவில் எய்ட்ஸ் குறித்து உற்றார், உறவினர், நண்பர், சுற்றத்தாரோடு எடுத்துரைக்க வேண்டும்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-63593142218744989402013-07-26T11:02:31.079-07:002013-07-26T11:02:31.079-07:00எல்லோரும் அறிய வேண்டிய கருத்த்துக்கள். AIDS நோயால்...எல்லோரும் அறிய வேண்டிய கருத்த்துக்கள். AIDS நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் பழகுவதாலோ அல்லது உதவுவதாலோ நோய் பரவுவதில்லை.அவர்களை நாங்கள் ஒதுக்கத் தேவையில்லை என்ற உண்மை அனைவருக்கும் போய்ச்சேர வேண்டும். உங்களின் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.com