tag:blogger.com,1999:blog-3406460339577559551.post7045214188532944626..comments2024-02-12T06:52:42.050-08:00Comments on counsel for any: தும்மல் வந்தால் ஆயுசு நூறா?shanmugavelhttp://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-3406460339577559551.post-11884491024490581382011-10-25T06:44:06.041-07:002011-10-25T06:44:06.041-07:00நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-42073561231037331572011-10-25T06:25:13.091-07:002011-10-25T06:25:13.091-07:00தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவ...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-64964445065607480512011-10-25T02:31:34.634-07:002011-10-25T02:31:34.634-07:00மலரும் நினைவுகளை நல்லாவே தும்மி இருக்கீங்க,சரி தும...மலரும் நினைவுகளை நல்லாவே தும்மி இருக்கீங்க,சரி தும்மலைத் தடுப்பது பற்றியும் சொல்லிடுங்க.பலருக்கு நூறு ஆயுள் கிடைக்கட்டும்!ஓசூர் ராஜன்https://www.blogger.com/profile/16729301431253241528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-47195751774188940392011-10-25T01:13:13.846-07:002011-10-25T01:13:13.846-07:00தும்மலின் போது நமது உடலில் இருந்து வெளியேறும் காற்...தும்மலின் போது நமது உடலில் இருந்து வெளியேறும் காற்றின் வேகம் 40மைல் என்று எங்கோ படித்த ஞாபகம்... நண்பரே...

பகிர்வுக்கு நன்றி...

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் நண்பா...ராஜா MVShttps://www.blogger.com/profile/09958379887188369564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-70894506818719559322011-10-25T01:10:11.701-07:002011-10-25T01:10:11.701-07:00அந்த யுனானி பொடியை முன்பு ஒருமுறை வேலூரில் போடுப் ...அந்த யுனானி பொடியை முன்பு ஒருமுறை வேலூரில் போடுப் பார்த்துப் பின் தும்ம ஆரம்பித்தேன் பாருங்கள்!!
நல்ல பகிர்வு.
தீபாவளி வாழ்த்துகள்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-53739857528011000412011-10-25T00:59:51.818-07:002011-10-25T00:59:51.818-07:00//
.யாராவது வீட்டில் தும்மினால் ஆயுள் நூறு என்று வ...//
.யாராவது வீட்டில் தும்மினால் ஆயுள் நூறு என்று வீட்டில் சொல்வார்கள்.சிலர் தும்மினால் பக்கத்தில் இருப்பவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு ஆயுள் குறையவும் வாய்ப்பு உண்டு.

100% truerajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-81956656670218032862011-10-24T23:52:54.482-07:002011-10-24T23:52:54.482-07:00வண்டி ஓட்டி கொண்டிருக்கும் பொழுது தும்மல் வந்தால் ...வண்டி ஓட்டி கொண்டிருக்கும் பொழுது தும்மல் வந்தால் சில வினாடிகள் நீங்கள் கண்ணை மூடியபடி தான் வண்டி ஓட்ட வேண்டி இருக்கும்... ஆகையால் தும்மல் வரும் என்று தெரிந்தால், வண்டியை ஓரம் கட்டி தும்முங்கள்... அல்லது ஏதாவது வண்டி வருகிறதா என்று பார்த்து விட்டு தும்முங்கள்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-73395425730086859142011-10-24T23:39:09.533-07:002011-10-24T23:39:09.533-07:00Thanks 4 sharing.,
அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்...Thanks 4 sharing.,

அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.

உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-20963234969552637672011-10-24T23:26:46.646-07:002011-10-24T23:26:46.646-07:00தங்களுக்கும் தங்கள் குடும்பதாருக்கும் இனிய தீபாவள...தங்களுக்கும் தங்கள் குடும்பதாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-19412112270381636202011-10-24T22:09:34.334-07:002011-10-24T22:09:34.334-07:00தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவ...தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா... மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்...மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-89134381513658013472011-10-24T22:08:51.157-07:002011-10-24T22:08:51.157-07:00பகிர்வுக்கு நன்றி நண்பா.
தங்களுக்கும் தங்கள் குடு...பகிர்வுக்கு நன்றி நண்பா.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.காந்தி பனங்கூர்https://www.blogger.com/profile/05393876243871274649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-72351662893095118482011-10-24T21:35:40.562-07:002011-10-24T21:35:40.562-07:00இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
தும்மல் பற்றிய த...இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

தும்மல் பற்றிய தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-36071715112491477482011-10-24T20:01:10.520-07:002011-10-24T20:01:10.520-07:00.சிலர் தும்மினால் பக்கத்தில் இருப்பவர்களுக்கு நோய்....சிலர் தும்மினால் பக்கத்தில் இருப்பவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு ஆயுள் குறையவும் வாய்ப்பு உண்டு.

நான்

சற்றும் எதிர்பாராத பார்வை..

பயனுள்ள இடுகை..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-15721557600288445342011-10-24T19:29:42.860-07:002011-10-24T19:29:42.860-07:00கடைசியில் சொன்னதுதான் உண்மை ! தங்களுக்கும் குடும்ப...கடைசியில் சொன்னதுதான் உண்மை ! தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-694270973109110922011-10-24T19:17:03.725-07:002011-10-24T19:17:03.725-07:00தும்மல் பதிவினூடே, தீபாவளி நினைவுகளையும் மீட்டியிர...தும்மல் பதிவினூடே, தீபாவளி நினைவுகளையும் மீட்டியிருக்கிறீங்கநிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-1422203635066165542011-10-24T19:16:03.367-07:002011-10-24T19:16:03.367-07:00தும்மல் பற்றிய அதே நம்பிக்கை எங்கள் ஊரிலும் இருக்க...தும்மல் பற்றிய அதே நம்பிக்கை எங்கள் ஊரிலும் இருக்கிறது.

நாம் தும்மும் போது பெரியவர்கள் நூறு, நூற்றாண்டு எனச் சொல்லுவார்கள்....

அருமையான பதிவு..

கூடவே மலரும் நினைவுகளை மீட்டியிருப்பது இன்னும் அசத்தல்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-10784794456469043552011-10-24T19:01:35.071-07:002011-10-24T19:01:35.071-07:00தும்மல் பற்றிய செய்திகள்
அருமை நண்பரே.
இனிய தீபா...தும்மல் பற்றிய செய்திகள்
அருமை நண்பரே.

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-14620178986615862052011-10-24T18:58:14.395-07:002011-10-24T18:58:14.395-07:00இனிய காலை வணக்கம் அண்ணே,
நலமா?
உங்களுக்கும் உங்கள்...இனிய காலை வணக்கம் அண்ணே,
நலமா?
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபத் திருநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-31872691393921006092011-10-24T18:55:45.999-07:002011-10-24T18:55:45.999-07:00@RAVICHANDRAN said...
நல்ல பதிவு.தீபாவளி வாழ்...@RAVICHANDRAN said...

நல்ல பதிவு.தீபாவளி வாழ்த்துக்கள்.

நன்றி வாழ்த்துக்கள்.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-46042827240632956332011-10-24T18:23:55.971-07:002011-10-24T18:23:55.971-07:00நல்ல பதிவு.தீபாவளி வாழ்த்துக்கள்.நல்ல பதிவு.தீபாவளி வாழ்த்துக்கள்.RAVICHANDRANhttps://www.blogger.com/profile/00958794645091851716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-65525846085823262082011-10-24T17:51:22.240-07:002011-10-24T17:51:22.240-07:00@கோகுல் said...
அச்!அசத்தலான பதிவு!
தீப ...@கோகுல் said...

அச்!அசத்தலான பதிவு!

தீப ஒளி(ஒலி)த்திருநாள் வாழ்த்துக்கள்!

நன்றி கோகுல்.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-85491552158269826462011-10-24T11:11:11.760-07:002011-10-24T11:11:11.760-07:00அச்!அசத்தலான பதிவு!
தீப ஒளி(ஒலி)த்திருநாள் வாழ்த்...அச்!அசத்தலான பதிவு!

தீப ஒளி(ஒலி)த்திருநாள் வாழ்த்துக்கள்!கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.com