tag:blogger.com,1999:blog-3406460339577559551.post7400105391347448031..comments2024-02-12T06:52:42.050-08:00Comments on counsel for any: தமிழில் பதிவர்கள் அதிகரிக்க காரணம் தமிழ்மணமா?shanmugavelhttp://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-3406460339577559551.post-75583917500935596392011-10-03T02:56:48.759-07:002011-10-03T02:56:48.759-07:00enakkum thamilmanamththilirunthuthaan athiga vaasa...enakkum thamilmanamththilirunthuthaan athiga vaasagargal.ஓசூர் ராஜன்https://www.blogger.com/profile/16729301431253241528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-72199431110548940902011-10-02T09:28:46.872-07:002011-10-02T09:28:46.872-07:00எனக்கும் கூட இந்த திரட்டிகள் பற்றி சரியா எதுமே புர...எனக்கும் கூட இந்த திரட்டிகள் பற்றி சரியா எதுமே புரியல்லே. ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க திரட்டி எல்லாம் இணைங்கன்னு எப்படின்னும் சொன்னாங்க. நானும் இணைச்சிருக்கேன். அதனால என்ன யூஸ் எல்லாம் ஒன்னும் புரியல்லே.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-24462929962823298732011-10-02T06:45:14.290-07:002011-10-02T06:45:14.290-07:00@♔ம.தி.சுதா♔ said...
தமிழ்மணமும் ஒரு காரணம் எ...@♔ம.தி.சுதா♔ said...

தமிழ்மணமும் ஒரு காரணம் என்பதே என் கருத்து. ஏனென்றால் பதிவை பார்த்துத பதிவெழுத வருபவர்களே அதிகம் தமிழ் மணத்தைப் பார்த்து எழுத வருவது குறைவு என நினைக்கிறேன்.

ஆனால் இருக்கும் திரட்டிகளுக்குள் தமிழ்மணத்தின் பங்கு மிக மிக அதிகமானது..

ஆமாம் .தமிழ்மணம் இல்லாவிட்டால் பல பதிவர்கள் சில இடுகைகளிலேயே கடையை மூடி விடுவார்கள் என்றே நினைக்கிறேன்.நன்றி.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-34232248005991962152011-10-02T06:41:09.349-07:002011-10-02T06:41:09.349-07:00@♔ம.தி.சுதா♔ said...
////கந்தசாமி. said...
...@♔ம.தி.சுதா♔ said...

////கந்தசாமி. said...
புதிய பதிவர்களின் வருகைக்கு தமிழ் மணம் காரணமாக உள்ளதா என்றால் என்கருத்து இல்லை.. எனக்கெல்லாம் பதிவெழுத தொடக்கி சில மாதங்கள் வரை தமிழ் மணம் என்றாலே என்னவென்று தெரியாது...

இக்கருத்தில் நானும் ஒத்துப் போகிறேன்... பதிவெழுத வந்து 3 மாத்தின் பின்னர் தான் நான் வாக்குப்பட்டையை இணைத்தேன் தெரியுமா? (முழுத் திரட்டிகளதும்)

நானும் தாமதமாகவே இணைத்தேன்.ஆனால் தொடர்ந்தது பதிவெழுத வைத்ததில் தமிழ்மணத்திற்கு முக்கிய பங்குண்டு.என்னைப் பார்த்து இரண்டு பேர் பதிவுலகம் வந்தார்கள்.நன்றி.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-64428781367708779822011-10-02T06:36:59.338-07:002011-10-02T06:36:59.338-07:00@வைரை சதிஷ் said...
நல்ல பதிவு தான்
தமிழ...@வைரை சதிஷ் said...

நல்ல பதிவு தான்

தமிழ்மனத்துல பதிவுகளை இனைச்சாலும் அது இனையமாட்டேங்குது

submit to tamilmanam என்றே வருகிறது.

குறையை சீர் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.நன்றி.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-69969799987861370092011-10-02T06:35:25.556-07:002011-10-02T06:35:25.556-07:00@சசிகுமார் said...
வேகமாக திறக்கும்..வாசகர்கள...@சசிகுமார் said...

வேகமாக திறக்கும்..வாசகர்கள் படிப்பதற்கு கண்கள் கூசாமல் இருக்கும் போன்ற காரணங்களால் தான் அனைவரும் உஜாலாவுக்கு சாரி வெள்ளைக்கு மாறிடுறாங்க...

ஆமாம்.கண்கள் கூசாமல் இருப்பது time on site அதிகரிக்கக் காரணம்தானே!shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-71950687893655937912011-10-02T06:33:16.999-07:002011-10-02T06:33:16.999-07:00@சசிகுமார் said...
இவ்வளவு பிரச்சினைகளுக்கு இ...@சசிகுமார் said...

இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையில் தமிழ்மணத்தின் ரேங்க் வெளியிடுவது அவ்வளவு அவசியமுமில்லை... இதில் இடம்பிடிக்கவே பல காப்பி பேஸ்ட் நிகழ்கிறது...

ஆமாம்.இக்கருத்து எனக்கும் உடன்பாடே!shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-80243942567931238922011-10-02T06:32:02.294-07:002011-10-02T06:32:02.294-07:00தமிழ்மணமும் ஒரு காரணம் என்பதே என் கருத்து. ஏனென்றா...தமிழ்மணமும் ஒரு காரணம் என்பதே என் கருத்து. ஏனென்றால் பதிவை பார்த்துத பதிவெழுத வருபவர்களே அதிகம் தமிழ் மணத்தைப் பார்த்து எழுத வருவது குறைவு என நினைக்கிறேன்.

ஆனால் இருக்கும் திரட்டிகளுக்குள் தமிழ்மணத்தின் பங்கு மிக மிக அதிகமானது..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-16482381684837283962011-10-02T06:31:50.289-07:002011-10-02T06:31:50.289-07:00@சசிகுமார் said...
நீங்கள் சொல்வதில் எனக்கு உ...@சசிகுமார் said...

நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை நண்பரே.. புதிதாக பிளாக் தொடங்கும் நிறைய பேருக்கு தமிழ்மணம் என்றால் என்ன அதில் ஏன் நம்முடைய பதிவுகளை இணைக்க வேண்டும் என்றே தெரிவதில்லை... ஆகவே புதிய பதிவர்கள் உருவாக தமிழ்மணம் மட்டுமல்ல எந்த திரட்டியும் காரணமாக இருக்க வாய்ப்பு குறைவு என்றே எனக்கு தோன்றுகிறது...இது என்னுடைய சொந்த கருத்து மட்டும் தான்...

பதிவெழுத ஒருவர் வருவது எப்படி? நான் தமிழ் 10 மூலமாக வந்தேன்.திரட்டி மூலமாகவோ,நண்பர்கள் மூலமாகவோதானே ஒருவர் உள்ளே நுழைய முடியும்.இல்லாவிட்டால் பத்திரிக்கை செய்தி.யாரையாவது பார்த்துத் தானே நாமும் இதை செய்யலாம் என்று தோன்றும்.சாப்ட்வேர் கம்பெனி பிளாக் இருக்கிறது.நான் சொல்வது பதிவர்கள் அதிகரிக்க என்பது.ஒருவர் பதிவுலகில் நீடித்திருக்க தமிழ்மணம் முக்கிய காரணம்.ஏற்கனவே சொல்லிவிட்டேன்.மற்ற திரட்டிகளில் பிரபலமாக வேண்டும்.தமிழ்மணத்தில் ஒரே பக்கத்தில் பிரபலமானவை,பரிந்துரை,புதியதாக வந்தவை எல்லாம் கிடைத்து விடுகிறது.நன்றி.தவிர உங்கள் விஷயம் வேறு.தொழில் நுட்ப பதிவுகளுக்கு எல்லா இடத்திலிருந்தும் வாசகர்கள் வருவார்கள்.மேலே பலர் சொல்லியிருப்பதை பாருங்கள்.என்னுடைய கருத்தை பலர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.நன்றி.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-84742854847678420962011-10-02T06:29:47.844-07:002011-10-02T06:29:47.844-07:00////கந்தசாமி. said...
புதிய பதிவர்களின் வருகைக்கு ...////கந்தசாமி. said...
புதிய பதிவர்களின் வருகைக்கு தமிழ் மணம் காரணமாக உள்ளதா என்றால் என்கருத்து இல்லை.. எனக்கெல்லாம் பதிவெழுத தொடக்கி சில மாதங்கள் வரை தமிழ் மணம் என்றாலே என்னவென்று தெரியாது...

இக்கருத்தில் நானும் ஒத்துப் போகிறேன்... பதிவெழுத வந்து 3 மாத்தின் பின்னர் தான் நான் வாக்குப்பட்டையை இணைத்தேன் தெரியுமா? (முழுத் திரட்டிகளதும்)ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-6005306278778612892011-10-02T06:21:18.099-07:002011-10-02T06:21:18.099-07:00ஸ்ரீராம். said...
நாங்கள் முதலில் தமிழிஷ் (இன...ஸ்ரீராம். said...

நாங்கள் முதலில் தமிழிஷ் (இன்டலி) மற்றும் தமிழ் 10 இரண்டிலும் இருந்தோம். சில பிரச்னைகள் வந்ததால் தமிழ் 10 நாங்களே எடுத்தோம். இப்போது இன்டலி தானே வருவதில்லை! தமிழ்மணத்தில் இணைப்பது, ஓட்டுப் பட்டிப் பெறுவது எப்போதுமே எங்களுக்கு வராது!!! ஸோ 'எங்களு'க்கு நோ வோட்டு! டெம்ப்ளேட் மாற்றத்தால் அதிக வாசகர்கள் ஆச்சர்யம்தான்.

interesting.thanks sirshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-24575004009106964022011-10-02T06:19:58.398-07:002011-10-02T06:19:58.398-07:00@Yoga.s.FR said...
shanmugavel said...
@...@Yoga.s.FR said...

shanmugavel said...

@Yoga.s.FR said...

இந்த அரசியல்(தமிழ்மணம்) எனக்குப் பிடிக்கவில்லை!

சரியாக புரியவில்லை.நன்றி.///பன்னிக்குட்டி ராமசாமி கமெண்ட் பார்க்கவும்!

அவருக்கு பதில் தந்ததையும் படிக்கவும்.இந்த அரசியலால் நானும் அதிகம் பாதிக்கப்பட்டேன் என்பது மிகச்சிலருக்கு தெரியும்.நன்றி.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-82591440094665095782011-10-02T05:51:32.406-07:002011-10-02T05:51:32.406-07:00நல்ல பதிவு தான்
தமிழ்மனத்துல பதிவுகளை இனைச்சாலும...நல்ல பதிவு தான்

தமிழ்மனத்துல பதிவுகளை இனைச்சாலும் அது இனையமாட்டேங்குது

submit to tamilmanam என்றே வருகிறது.Anonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-7267022360370363492011-10-02T04:46:43.211-07:002011-10-02T04:46:43.211-07:00வேகமாக திறக்கும்..வாசகர்கள் படிப்பதற்கு கண்கள் கூச...வேகமாக திறக்கும்..வாசகர்கள் படிப்பதற்கு கண்கள் கூசாமல் இருக்கும் போன்ற காரணங்களால் தான் அனைவரும் உஜாலாவுக்கு சாரி வெள்ளைக்கு மாறிடுறாங்க...சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-44057548534427666412011-10-02T04:43:19.134-07:002011-10-02T04:43:19.134-07:00இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையில் தமிழ்மணத்தின் ரேங...இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையில் தமிழ்மணத்தின் ரேங்க் வெளியிடுவது அவ்வளவு அவசியமுமில்லை... இதில் இடம்பிடிக்கவே பல காப்பி பேஸ்ட் நிகழ்கிறது...சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-42374670292215185812011-10-02T04:41:26.191-07:002011-10-02T04:41:26.191-07:00நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை நண்பரே.. ப...நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை நண்பரே.. புதிதாக பிளாக் தொடங்கும் நிறைய பேருக்கு தமிழ்மணம் என்றால் என்ன அதில் ஏன் நம்முடைய பதிவுகளை இணைக்க வேண்டும் என்றே தெரிவதில்லை... ஆகவே புதிய பதிவர்கள் உருவாக தமிழ்மணம் மட்டுமல்ல எந்த திரட்டியும் காரணமாக இருக்க வாய்ப்பு குறைவு என்றே எனக்கு தோன்றுகிறது...இது என்னுடைய சொந்த கருத்து மட்டும் தான்...சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-26700216690306815972011-10-02T04:24:41.500-07:002011-10-02T04:24:41.500-07:00நாங்கள் முதலில் தமிழிஷ் (இன்டலி) மற்றும் தமிழ் 10 ...நாங்கள் முதலில் தமிழிஷ் (இன்டலி) மற்றும் தமிழ் 10 இரண்டிலும் இருந்தோம். சில பிரச்னைகள் வந்ததால் தமிழ் 10 நாங்களே எடுத்தோம். இப்போது இன்டலி தானே வருவதில்லை! தமிழ்மணத்தில் இணைப்பது, ஓட்டுப் பட்டிப் பெறுவது எப்போதுமே எங்களுக்கு வராது!!! ஸோ 'எங்களு'க்கு நோ வோட்டு! டெம்ப்ளேட் மாற்றத்தால் அதிக வாசகர்கள் ஆச்சர்யம்தான்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-65931205387009822652011-10-02T03:39:09.829-07:002011-10-02T03:39:09.829-07:00shanmugavel said...
@Yoga.s.FR said...
இ...shanmugavel said...

@Yoga.s.FR said...

இந்த அரசியல்(தமிழ்மணம்) எனக்குப் பிடிக்கவில்லை!

சரியாக புரியவில்லை.நன்றி.///பன்னிக்குட்டி ராமசாமி கமெண்ட் பார்க்கவும்!Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-56843295015746369512011-10-02T02:06:46.234-07:002011-10-02T02:06:46.234-07:00@பன்னிக்குட்டி ராம்சாமி said...
நீங்கள் சொல்வ...@பன்னிக்குட்டி ராம்சாமி said...

நீங்கள் சொல்வது நியாயமான கருத்துக்கள்தான். ஆனால் தமிழ்மணம் பதிவர்களிடம் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் அபரிமிதமானது. ஓட்டுக்கள், ஹிட்சை வைத்து செய்யப்படும் ரேங்கிங் மோசமான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்....!

ஆமாம்.அதையும் சொல்லியிருக்கிறேனே! போட்டியை ஏற்படுத்த நினைத்தார்களோ என்னவோ பொறாமையை வளர்க்கிற மாதிரி ஆகி விட்டது.ரேங்க் பற்றி யாரும் பெரிதாக நினைக்கத்தேவையில்லை என்பது என் கருத்து.நன்றி.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-1331533734093006522011-10-02T02:03:26.655-07:002011-10-02T02:03:26.655-07:00@ராஜா MVS said...
கண்டிப்பாக தமிழ்மணம் ஒரு மு...@ராஜா MVS said...

கண்டிப்பாக தமிழ்மணம் ஒரு முக்கிய காரணம்தான்...நண்பா...

நன்றி நண்பா!shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-82461287092412501202011-10-02T02:02:14.849-07:002011-10-02T02:02:14.849-07:00@ராஜா MVS said...
இன்ட்லி, தமிழ்10ல் இணைத்துவ...@ராஜா MVS said...

இன்ட்லி, தமிழ்10ல் இணைத்துவிட்டேன் நண்பரே..

குறிப்பிட்ட திரட்டி பற்றிய விஷயம் என்பதால் இணைக்கவில்லை.அது சரி தமிழ்மணத்தில் மட்டுமே நண்பர்களும் இணைக்கலாம்.நன்றி.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-50696996527612779102011-10-02T01:59:43.802-07:002011-10-02T01:59:43.802-07:00@முனைவர்.இரா.குணசீலன் said...
தமிழ்மணம் வழங்க...@முனைவர்.இரா.குணசீலன் said...

தமிழ்மணம் வழங்கும்..

ஆமாம் அய்யா! நன்றி.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-75225049856927078172011-10-02T01:58:34.329-07:002011-10-02T01:58:34.329-07:00@Rathnavel said...
நல்ல பதிவு.
எந்தெந்த த...@Rathnavel said...

நல்ல பதிவு.
எந்தெந்த திரட்டிகளில் இணைக்கலாம்? தமிழ் மனத்தில் ஒவ்வொரு பதிவும் இணைக்க வேண்டுமா? பதிவுலகம் பற்றிய விபரங்களை யாராவது தொடர் பதிவாக எழுதினால் நன்றாக இருக்கும் அல்லது தனி புத்தகமாக போடலாம். அல்லது ஒரு சந்திப்பு ஏற்படுத்தி யாராவது விளக்கம் கொடுக்கலாம்.
வாழ்த்துக்கள்.

உண்மைதான் அய்யா! விரைவில் உங்களுடைய குறையை தீர்ப்பார்கள்.நன்றி.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-58066057007478808162011-10-02T01:48:32.463-07:002011-10-02T01:48:32.463-07:00நீங்கள் சொல்வது நியாயமான கருத்துக்கள்தான். ஆனால் த...நீங்கள் சொல்வது நியாயமான கருத்துக்கள்தான். ஆனால் தமிழ்மணம் பதிவர்களிடம் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் அபரிமிதமானது. ஓட்டுக்கள், ஹிட்சை வைத்து செய்யப்படும் ரேங்கிங் மோசமான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-11323586932498867542011-10-02T01:41:17.918-07:002011-10-02T01:41:17.918-07:00@புதுகை.அப்துல்லா said...
ஆரம்ப காலத்தில் பதி...@புதுகை.அப்துல்லா said...

ஆரம்ப காலத்தில் பதிவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தமிழ்மணம்தான் ஆரம்பக் காரணம். தற்போது தமிழ்மணமும் ஒருகாரணம். வருகை என்று பார்த்தால் தமிழ்மணத்தைவிட இண்ட்லி வழியாக வருபவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது என்பதே நடைமுறை உண்மை.

எனக்கும் இதுவரை இன்ட்லியில் இருந்துதான் அதிக வருகை.ஆனால் பிரபலமாக வேண்டும்.நன்றி.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.com