tag:blogger.com,1999:blog-3406460339577559551.post8093349408898710635..comments2024-02-12T06:52:42.050-08:00Comments on counsel for any: பேஸ்புக்குக்கு அடிமையாகும் பயனர்கள்.shanmugavelhttp://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-3406460339577559551.post-90249181868228225172011-11-06T20:58:22.728-08:002011-11-06T20:58:22.728-08:00இப்படியும் அடிக்சன் வருமா?? பயமாகத்தான் இருக்கிறது...இப்படியும் அடிக்சன் வருமா?? பயமாகத்தான் இருக்கிறது.. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-8595968399115651612011-11-06T19:17:10.848-08:002011-11-06T19:17:10.848-08:00மக்கள்ஸ் இன்னுமோர் அல்டிமேட் காமெடி, கவுன்சிலர் சண...மக்கள்ஸ் இன்னுமோர் அல்டிமேட் காமெடி, கவுன்சிலர் சண்முகலிங்கம் அவர்கள் ரெண்டு நாளைக்கு முன்னாடி எழுதி தமிழ்மணத்தில் ஹிட் அடித்த பதிவினை நகல் எடுத்து இந்தாளு இன்னைக்கு எழுதியிருக்கான். என்ன அவர் பேஸ்புக் பத்தி எழுதினத இந்த பாவி பய ப்ளாக் பத்தி மாற்றி அவரோட quotation உடன் இணைச்சு எழுதியிருக்கான்.
http://sakthistudycentre.blogspot.com/2011/11/blog.html

இது காப்பி பேஸ்ட் கதா நாயகனின் பதிவு

இது கவுன்சிலரின் பதிவு
http://counselforany.blogspot.com/2011/11/blog-post_04.htmlஉறையூர் ஏணிச்சேரி முடமோசியார்https://www.blogger.com/profile/09043846317866868202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-6583649879168909222011-11-05T00:30:22.675-07:002011-11-05T00:30:22.675-07:00தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை....தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை....ராஜா MVShttps://www.blogger.com/profile/09958379887188369564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-45394973445928726112011-11-05T00:23:32.267-07:002011-11-05T00:23:32.267-07:00இன்று மனைவி மக்களைவிட செல்போனும்,Facebook ' இர...இன்று மனைவி மக்களைவிட செல்போனும்,Facebook ' இரண்டும் முக்கியமாகிவிட்டது, இவைகள் இல்லாமல் இனி வாழ்வது கடினம்!ஓசூர் ராஜன்https://www.blogger.com/profile/16729301431253241528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-11931173279002806572011-11-04T23:54:49.668-07:002011-11-04T23:54:49.668-07:00//எந்த பழக்கமும் நம்மை ஆளாமல் நாம் அதனை ஆள வேண்டும...//எந்த பழக்கமும் நம்மை ஆளாமல் நாம் அதனை ஆள வேண்டும்.//

உண்மையான வரிகள்....சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-47296740940477006682011-11-04T23:39:25.353-07:002011-11-04T23:39:25.353-07:00உண்மைதான்..
வலைப்பதிவுகளுக் கூட நம்மை அடிமைப் பட...உண்மைதான்..

வலைப்பதிவுகளுக் கூட நம்மை அடிமைப் படுத்துகின்றன..

விருப்பப்பட்டு செய்யும் தொழில் முறைகள் யாவுமே அடிமைப்படுத்துகின்றது என்பதை ஒத்துக்கொள்ள முடியாது..

விருப்பம் வேறு / ஈர்ப்பு வேறு...Thozhirkalam Channelhttps://www.blogger.com/profile/15822119448652906582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-48293609157531984942011-11-04T23:23:12.706-07:002011-11-04T23:23:12.706-07:00மிக எதார்த்தம். இதை ஒட்டி இப்போதுதான் நானு ஒரு பத...மிக எதார்த்தம். இதை ஒட்டி இப்போதுதான் நானு ஒரு பதிவெழுதினேன்.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-50379074823280356562011-11-04T22:31:32.653-07:002011-11-04T22:31:32.653-07:00தேவையான தகவல்கள்..தேவையான தகவல்கள்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-15474201140056567052011-11-04T22:28:56.772-07:002011-11-04T22:28:56.772-07:00அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு தானே!அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு தானே!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-76219316647540353732011-11-04T21:01:51.836-07:002011-11-04T21:01:51.836-07:00உண்மைதான். அதைவிட முக்கியமான விசயம் ஃபேஸ் புக்கில்...உண்மைதான். அதைவிட முக்கியமான விசயம் ஃபேஸ் புக்கில் சொந்த விசயங்களை உளறி வைப்பது. இவை டிஜிட்டல் செய்திகளாக இணையத்தில் என்றும் அழியாமல் உயிர் வாழ்ந்து கொண்டே இருக்கும். நம் பேரக் குழந்தைகள்கூட படிக்க முடியும் என்ற உண்மை தெரிவது இல்லை. அளவோடு பயன்படுத்துவது நல்லது. இளைய சமுதாயத்தின் மீது அக்கரை காட்டும் இந்த பதிவிற்கு நன்றி சகோ.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-34747625774398879592011-11-04T20:28:58.851-07:002011-11-04T20:28:58.851-07:00பெற்றோர்கள் விழிப்பாக இருக்கவேண்டும் ...பெற்றோர்கள் விழிப்பாக இருக்கவேண்டும் ...கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-47543839457447455182011-11-04T20:23:26.914-07:002011-11-04T20:23:26.914-07:00இனிய காலை வணக்கம் அண்ணா
நிதர்சனமான விடயத்தினைப் ப...இனிய காலை வணக்கம் அண்ணா

நிதர்சனமான விடயத்தினைப் பிரதிபலிக்கும் ஓர் கட்டுரையினைத் தந்திருக்கிறீங்க..

நான் கூட கண்டிருக்கிறேன். இந்தப் பேஸ்புக்கிற்கு அடிமையானோரைப் பற்றி.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-61906475282950294742011-11-04T19:32:09.440-07:002011-11-04T19:32:09.440-07:00//கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ளலாம்.எந்த சமூக ...//கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ளலாம்.எந்த சமூக வலைத்தளங்களையும் நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்துபவர்கள் அடிமையாக வாய்ப்பில்லை.//
சமூக ஆர்வலர்களுக்கும் பொருந்தும் படி உள்ளது !Anonymoushttps://www.blogger.com/profile/03359876724590214794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-27285521713131496972011-11-04T19:32:07.389-07:002011-11-04T19:32:07.389-07:00//கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ளலாம்.எந்த சமூக ...//கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ளலாம்.எந்த சமூக வலைத்தளங்களையும் நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்துபவர்கள் அடிமையாக வாய்ப்பில்லை.//
சமூக ஆர்வலர்களுக்கும் பொருந்தும் படி உள்ளது !Anonymoushttps://www.blogger.com/profile/03359876724590214794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-14521140557791637902011-11-04T18:55:09.322-07:002011-11-04T18:55:09.322-07:00@RAVICHANDRAN said...
//மனதிலும்,உடலிலும் மாற...@RAVICHANDRAN said...

//மனதிலும்,உடலிலும் மாற்றங்கள் உருவானால் அடிமையாகி விட்டார் என்பதே பொருள்.//

சரிதான்.நல்ல பதிவு.

நன்றி அய்யா!shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-65955528682916143372011-11-04T18:21:32.177-07:002011-11-04T18:21:32.177-07:00@துஷ்யந்தன் said...
பாஸ் உண்மையே சொன்னீங்க......@துஷ்யந்தன் said...

பாஸ் உண்மையே சொன்னீங்க.... என் வேலைத்தளத்தில் இப்போது நான் யாருடனும் கலகலப்பாய் பேசுறது இல்லை.. கிடைக்கும் சிறு இடைவேளையில் கூட பேஸ்புக் இல் இருந்து விடுகிறேன்..... ஏன் வேலை நேரத்தில் கூட யாருக்கும் தெரியாமல் பேஸ்புக் பாக்கிறேன்..... அவ்வ்வ்வ்

நிஜ நிலவரம் சொல்லும் பதிவு :(

குறைக்க முயற்சி பண்ணுங்க பாஸ்,நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-35287783969651542082011-11-04T18:03:49.976-07:002011-11-04T18:03:49.976-07:00//மனதிலும்,உடலிலும் மாற்றங்கள் உருவானால் அடிமையாகி...//மனதிலும்,உடலிலும் மாற்றங்கள் உருவானால் அடிமையாகி விட்டார் என்பதே பொருள்.//

சரிதான்.நல்ல பதிவு.RAVICHANDRANhttps://www.blogger.com/profile/00958794645091851716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-40056454599612511942011-11-04T14:56:07.971-07:002011-11-04T14:56:07.971-07:00பாஸ் உண்மையே சொன்னீங்க.... என் வேலைத்தளத்தில் இப்ப...பாஸ் உண்மையே சொன்னீங்க.... என் வேலைத்தளத்தில் இப்போது நான் யாருடனும் கலகலப்பாய் பேசுறது இல்லை.. கிடைக்கும் சிறு இடைவேளையில் கூட பேஸ்புக் இல் இருந்து விடுகிறேன்..... ஏன் வேலை நேரத்தில் கூட யாருக்கும் தெரியாமல் பேஸ்புக் பாக்கிறேன்..... அவ்வ்வ்வ்

நிஜ நிலவரம் சொல்லும் பதிவு :(சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-65441954348664144722011-11-04T10:26:13.059-07:002011-11-04T10:26:13.059-07:00@rufina rajkumar said...
மிக உபயோகமான பதிவு எ...@rufina rajkumar said...

மிக உபயோகமான பதிவு என்பதால் இன்ட்லி யில் வோட் பண்ண போனேன், நானே இணைக்கும் படி ஆகிவிட்டது

பரவாயில்லை விடுங்கள்,நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-19576447874742080662011-11-04T09:58:38.605-07:002011-11-04T09:58:38.605-07:00@மகேந்திரன் said...
எந்த சமூக வலைத்தலமானாலும்...@மகேந்திரன் said...

எந்த சமூக வலைத்தலமானாலும்
நல்ல வழியில் பயன்படுத்தினால் சரியே....

ஆமாம் மகேந்திரன்,நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-45191603803300557112011-11-04T09:57:11.342-07:002011-11-04T09:57:11.342-07:00@தமிழ்வாசி - Prakash said...
பேஸ்புக்ல பிளாக்...@தமிழ்வாசி - Prakash said...

பேஸ்புக்ல பிளாக்கர்ஸ் நிறைய பேர் இருக்காங்க. அதுலயும் நட்புக்கள் தொடருதே. நல்ல விஷயம் தானே...

நல்ல விஷயம் நிறையவே இருக்கு! அடிமையாகிவிடக்கூடாது,அவ்வளவே! நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-42689104020278067992011-11-04T09:57:07.485-07:002011-11-04T09:57:07.485-07:00எந்த சமூக வலைத்தலமானாலும்
நல்ல வழியில் பயன்படுத்தி...எந்த சமூக வலைத்தலமானாலும்
நல்ல வழியில் பயன்படுத்தினால் சரியே....மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-4185048793011551852011-11-04T09:55:58.959-07:002011-11-04T09:55:58.959-07:00@suryajeeva said...
சூப்பர் தலைவரே, ஊடால வலை ...@suryajeeva said...

சூப்பர் தலைவரே, ஊடால வலை பதிவர்களையும் இழுத்து விட்டுட்டீங்க

இப்படியான பதிவர்களையும் எனக்குத் தெரியும்,நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-48566263554958532082011-11-04T09:54:55.514-07:002011-11-04T09:54:55.514-07:00@சென்னை பித்தன் said...
எனக்கும் முகநூல் கணக்...@சென்னை பித்தன் said...

எனக்கும் முகநூல் கணக்கு இருக்கு. ஆனால் தூங்கிக்கிட்டிருக்கு !அதான் வலைப்பூ அடிமையாகியாச்சே!

நானும் உங்களைப்போலத்தான்,என் கணக்கும் தூங்குகிறது.நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-57861019167026257512011-11-04T09:34:52.691-07:002011-11-04T09:34:52.691-07:00@பிரெஞ்சுக்காரன் said...
அண்ணே, கரெக்டா சொல்ல...@பிரெஞ்சுக்காரன் said...

அண்ணே, கரெக்டா சொல்லியிருக்கீங்க! ஒருநாளைக்கு ஃபேஸ்புக் பார்க்கலைன்னா, என்னவோ பண்ணுது!

எதுக்கும் உஷாரா இருப்பா! நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.com