Sunday, December 26, 2010

இந்தியா நற்பண்புள்ள வல்லரசாக நீங்கள் உதவலாம்.

இந்தியா வல்லரசாவது உறுதி.அதென்ன நற்பண்புள்ள வல்லரசு?பொறுமை,சகிப்புத்தன்மை,
ஆபத்தில் உதவுதல்,தரமற்ற செயல்களில் ஈடுபடாதிருத்தல்,மனிதாபிமானம் போன்ற நற்பண்புகளை கொண்டிருப்பதே நற்பண்புள்ள வல்லரசு.

இந்தியாவில் சுமார் எட்டு மில்லியன் குழந்தைகள் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது.குழந்தைகளுக்கு "கல்விக்கான உரிமை"-என்பது இலவசமாக கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும்.இது குறித்த விழிப்புணர்வுக்காகவும்,நமது ஆதரவுக்காகவும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் நிதியம்(UNICEF) Awaaz Do என்னும் இயக்கத்தை துவக்கியுள்ளது .

இந்தியக் குழந்தைகளுக்கு அவர்களது கல்விக்கான உரிமையை பெற நாம் கரம் கொடுத்து வலு சேர்ப்போம்.அறியாமையில் திளைக்கும் ஒரு நாடு வல்லரசாக முடியாது.கீழ்க்கண்ட செய்தியை நண்பர்களுடன்,தெரிந்தவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Hi,

Recently I came across a startling fact that 8 million children in our country are denied their basic right to education. With the Right to Education Act making education free and compulsory, we must now join hands to help these children exercise this right.

UNICEF has started a movement Awaaz Do that provides us a platform to ensure that no child in this country is denied his/her basic right to education. I have joined this movement and I urge you to pledge your support to the cause.

To join the cause,
SMS AWAAZDO to 53030 or log on to www.AwaazDo.in

Together we can make a difference. So let’s get started.

Awaaz do!
-

3 comments:

அன்புடன் நான் said...

உங்க உணர்வுக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள்.

shanmugavel said...

நன்றி கருணாகரசு.

"தாரிஸன் " said...

நல்ல காரியம் பண்ணி இருக்கீங்க....வாழ்த்துக்கள்...