கவலையற்றிருத்தலே வீடு ;களியே அமிழ்தம்-மகாகவி பாரதி
சினிமா தவறென்கிறாய்
அப்போது நெடுங்கதை?
நாவல் திரைப்படமானதை
கேட்ட்தில்லையா?
பாடல்
இசை
தாலாட்டு
நாட்டுப்புற பாடல்
மேலான காதல்
நான்
நீ
நாம்
எல்லாம் தவறா
இவையெல்லாம்
சினிமாவில் உண்டே
சிந்திப்பாயா நண்பனே?
சினிமா தவறா?
அதில் ஒரு பகுதியா?
Post a Comment
No comments:
Post a Comment