Friday, February 11, 2011

சாப்பாட்டுக் கடை-இந்தியாவில் மிக்க் குறைந்த விலை


இந்தியாவில் எல்லா வகை சாப்பாடும் மிக்க் குறைந்த விலையில் கிடைக்கும் இடம் எது என்று உங்களுக்கு தெரியுமா? கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பட்டியலை பாருங்கள்.வயிறு எரிவதோ,பெருமூச்சு விடுவதோ கூடாது.உங்களுக்காக!

1.டீ -ரூ.1

2.சூப் -ரூ 5.50

3.தால் -ரூ 1.50

4.மீல்ஸ் -ரூ 2.

5.சப்பாத்தி -ரூ 1

6.சிக்கன் -ரூ.24.50

7.தோசை -ரூ.4

8.வெஜ் பிரியாணி-ரூ.8

9.மீன் -ரூ.13

இவை மக்களுக்காக உழைக்கும் மிக்க் குறைந்த ஊதியத்தில் சேவையாற்றும் 545 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான் உணவகத்தின் விலைப்பட்டியல். -

5 comments:

Jaleel said...

மீனவர் ரத்தப்பொரியல் இந்தக் கேண்டீனில் கிடைக்குமா?

ரவி said...

its a hoax

MANO நாஞ்சில் மனோ said...

நானும் என்னமோ பெருசா எழுதப் போறாருன்னு வேகமா படிச்சேன்.....
அட கொன்னியா அது நாடாளு மன்றத்துலையா....??!! நாசமா போச்சி போங்க....

shanmugavel said...

ஜலீல்,செந்தழல் ரவி,நாஞ்சில் மனோ,தங்கள் அனைவருடைய கருத்துரைக்கும் நன்றி

Sankar Gurusamy said...

Mr Shanmugavel, This should be subsidised Canteen. Like for other Private / Government Companies, this should also be given. WE cannot compare these rates with public Rates.. But it is true that the prices are gone up... I feel Even the Hotel Rates will further go up Just after elections..

Thanks for sharing.. :-)

http://anubhudhi.blogspot.com/