Friday, December 23, 2011

2011-அதிக வாசகர்கள் படித்த எனது பத்து பதிவுகள்


வலைப்பதிவுகளில் விதம்விதமாக எழுதிக் குவிக்கிறோம்.எம்மாதிரியான பதிவுகள் அதிக வாசகர்களை ஈர்த்தன என்பது நமக்கு உதவும்.இவை வாசகர்களின் மனப்போக்கை நமக்கு அறிவிக்கின்றன.அதிகம் படிக்கப் படும் பரபரப்பான அரசியல் பதிவுகளை நான் எழுதியதில்லை.சினிமா குறித்த இடுகைகளும் மிக குறைவு.தனி மனிதனுக்கு பயன் தரும் விஷயங்கள் முதன்மை பெற்றதை உணர முடிகிறது.தலைப்புக்கு அடுத்துள்ள எண்ணிக்கை எத்தனை பேர் படித்தார்கள் என்பதைக் குறிக்கிறது.

                                 பலருக்கு தொப்பை ஒரு பிரச்சினை.அதிக வாசகர்களை கவர்ந்த்தில் ஆச்சர்யம் இல்லை.பல ஆலோசனைகள் இருக்கின்றன.இப்பதிவும் தகவல்களை கூறியது.

                                    உண்மையாக நடந்த விஷயம்.சில நிகழ்வுகளில் நிஜமான காரணம் வெளியே வருவதில்லை.இறுதிவரை தெரியாமலேயே போய்விடுவதும் உண்டு.

                                    இதுவும் உண்மைசம்பவம்தான்.எதிர்பாராமல் நான் நேரில் சந்தித்த ஒரு நிகழ்வு.இதே போன்ற வேறொரு இளைஞர் காவல்துறையில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வைத்தார்.
                                   நாளிதழ் செய்தியை அடிப்படையாக கொண்டு ஒரு அலசல்.பெண்களின் சமூக நிலையை இது போன்ற செய்திகள் சிந்திக்கத் தூண்டுகின்றன.வறுமை,வரதட்சணை போன்றவை ஏற்படுத்தும் விளைவுகள்.

                                 நம்மில் பலருக்கு இதில் ஆர்வம் உண்டு.அந்த ஆர்வம் அதிகமானவர்களை படிக்கத் தூண்டியிருக்கிறது.இரண்டாம் பகுதியும் ஒரு பதிவாக தந்தேன்.

                                   அரசியல் பதிவுகளில் ஆர்வம் இல்லாவிட்டாலும் தேர்தல் நேரத்தில் ஓரிரு பதிவுகளை தந்தேன்.என்னுடைய நேரடி கள  அனுபவமும்,தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல் நிகழ்வும் அடங்கியிருக்கிறது.
                                    கள்ளக்காதல் எப்போதும் என் கவனத்தைக் கவர்ந்து வந்திருக்கிறது.இப்பிரச்சினை குறித்து வேறு சில இடுகைகள் தந்திருந்தாலும் அதிகம் படிக்கப்பட்ட பதிவு இது. குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் தந்திரமாக தங்களது தவறுகளை மறைக்க முயல்வதை சொல்கிறது.
                                     தமிழ் நாட்டில் சாப்பிடாதவர்கள் இருப்பார்களா என்ன? நீர் வழி பரவும் நோயைத்தடுக்க கொதிக்கவைத்த நீர் பருகுவோர் கோட்டை விடும் இட்த்தை சுட்டிக்காட்டிய பதிவு.நிஜமாக நடந்த சம்பவம்.

                                     பரவலாக நம்மிடம் இருக்கும் நம்பிக்கையை உளவியல் ரீதியாக அலசப்பட்ட ஒரு பதிவு.கன்னத்தில் மை வைப்பது முதல் திருஷ்டி பூசணிக்காய் வரை சொல்லப்பட்டிருந்த்து.
                                     அனைவரும் அறிந்திருக்கவேண்டிய முக்கியமான பதிவு.இன்றைய பெரும் பிரச்சினை மனநலம்.நமது மனநலனை அறிந்து கொள்ள இப்பதிவு உதவும்.

-

43 comments:

சசிகுமார் said...

அனைத்தும் பத்து பொக்கிசங்கள்...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்பு நண்பரே,
பொதுவாக தங்களின் அனைத்து பதிவுகளுமே
விழிப்புணர்வை ஏற்படுத்தும் அளவுக்கு
அருமையாக இருக்கும்.
அதில் சிறந்த பத்து பதிவுகளை
கொடுத்தது... மிக நன்று.

சென்னை பித்தன் said...

அடேயப்பா! 4000க்கு மேல்!என்னால் நினைத்தே பார்க்க முடியாது.2012 இல் 10000த்தைக் கடக்க வாழ்த்துகள்!

shanmugavel said...

@நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

நன்றி சார்!

shanmugavel said...

@மகேந்திரன் said...

அன்பு நண்பரே,
பொதுவாக தங்களின் அனைத்து பதிவுகளுமே
விழிப்புணர்வை ஏற்படுத்தும் அளவுக்கு
அருமையாக இருக்கும்.
அதில் சிறந்த பத்து பதிவுகளை
கொடுத்தது... மிக நன்று.

நன்றி நண்பரே!

shanmugavel said...

@சென்னை பித்தன் said...

அடேயப்பா! 4000க்கு மேல்!என்னால் நினைத்தே பார்க்க முடியாது.2012 இல் 10000த்தைக் கடக்க வாழ்த்துகள்!

தங்கள் வாழ்த்துக்கு நன்றி அய்யா!

shanmugavel said...

@சசிகுமார் said...

அனைத்தும் பத்து பொக்கிசங்கள்..

நன்றி சார்

RAVICHANDRAN said...

அனைத்தும் படித்த பதிவுகளே! நல்ல பதிவுகள்.பகிர்வுக்கு நன்றி

RAVICHANDRAN said...

பயன் தரும் பதிவுகளை அதிகம் வாசிக்கிறார்கள் என்று தெரிகிறது.

கோகுல் said...

தவற விட்ட சிறந்த பதிவுகளை படிக்க நல்ல வாய்ப்பு.

Unknown said...

நான் சமூக விழிப்புனர்வு பதிவுகளை அதிகம் சீண்ட மாட்டார்கள் என்றிருந்தேன் ஆனால் நிறைய பேர் வாசித்திருக்கிறர்களே1!1

சுதா SJ said...

பத்தும் பொக்கிஷம்

சுதா SJ said...

எல்லா பதிவும் (பத்து) பத்திர படுத்தி உள்ளேன்...... சண்டே பிறியா இருக்கும் போது படிக்கிறேன் :))

shanmugavel said...

@RAVICHANDRAN said...

அனைத்தும் படித்த பதிவுகளே! நல்ல பதிவுகள்.பகிர்வுக்கு நன்றி

நன்றி சார்

shanmugavel said...

@RAVICHANDRAN said...

பயன் தரும் பதிவுகளை அதிகம் வாசிக்கிறார்கள் என்று தெரிகிறது.

ஆமாம் சார்,பாலியல்,செக்ஸ் என்று இருந்தால்தான் அதிகம் படிப்பார்கள் என்று சொல்ல முடியாது,நன்றி

shanmugavel said...

@கோகுல் said...

தவற விட்ட சிறந்த பதிவுகளை படிக்க நல்ல வாய்ப்பு.

நன்றி கோகுல்.

shanmugavel said...

@சாய் பிரசாத் said...

நான் சமூக விழிப்புனர்வு பதிவுகளை அதிகம் சீண்ட மாட்டார்கள் என்றிருந்தேன் ஆனால் நிறைய பேர் வாசித்திருக்கிறர்களே1!1

விழிப்புணர்வு என்பதைவிட தனிமனிதனுக்கு பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சார்.

shanmugavel said...

@துஷ்யந்தன் said...

பத்தும் பொக்கிஷம்
நன்றி சார்

shanmugavel said...

@துஷ்யந்தன் said...

எல்லா பதிவும் (பத்து) பத்திர படுத்தி உள்ளேன்...... சண்டே பிறியா இருக்கும் போது படிக்கிறேன் :))

பொறுமையா படிங்க சார்!நன்றி

Yaathoramani.blogspot.com said...

பத்தில் படிக்க விட்டுப் போனவைகள் உள்ளன
படிக்கத் துவஙுகுகிறேன்
தொகுத்துக் கொடுத்தமைக்கு நன்றி
த.ம 6

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை! த.ம. 7
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

Sankar Gurusamy said...

தங்கள் எல்லா பதிவுகளுமே அருமையான கருத்துடையவையே...

இவற்றில் டாப் 10 பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/

Unknown said...

முத்து முத்தான பதிவுகள். இதைபோன்ற இன்னும் நல்ல முத்துக்களை எங்களுக்காக தரவேண்டும்.

ஸ்ரீராம். said...

பயனுள்ள பதிவுகளையே இடுகிறீர்கள் என்பதும் அதற்கு வரவேற்பும் நிறையவே இருக்கிறது என்பதும் தெரிகிறது. தொடருங்கள். வாழ்த்துகள்.

rajamelaiyur said...

ஆஹா .. இப்படியும் ஒரு பதிவு போடலாமா ?

rajamelaiyur said...

இருந்தாலும் தவறவிட்ட பதிவை படிக்க உதவியது

rajamelaiyur said...

இன்றய ஸ்பெஷல்


நடிகர் விஜய்யின் நண்பன் சிறப்பு போட்டோ பதிவு

shanmugavel said...

@Ramani said...

பத்தில் படிக்க விட்டுப் போனவைகள் உள்ளன
படிக்கத் துவஙுகுகிறேன்
தொகுத்துக் கொடுத்தமைக்கு நன்றி

தங்களுக்கும் நன்றி அய்யா!

shanmugavel said...

@திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை! த.ம. 7
பகிர்விற்கு நன்றி நண்பரே!

நன்றி

Unknown said...

// தவற விட்ட சிறந்த பதிவுகளை படிக்க நல்ல வாய்ப்பு.//

தம்பி கோகுல் சொன்ன இக் கருத்தே என் கருத்து மாகும்!
நன்றி!
புலவர் சா இராமாநுசம்

ஷைலஜா said...

top10அப்போ வாசிக்க தவ்றிட்டேன் இப்போ வாசித்தேன் அருமை!

shanmugavel said...

@Sankar Gurusamy said...

தங்கள் எல்லா பதிவுகளுமே அருமையான கருத்துடையவையே...

இவற்றில் டாப் 10 பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி..

நன்றி சங்கர்.

shanmugavel said...

@வெண் புரவி said...

முத்து முத்தான பதிவுகள். இதைபோன்ற இன்னும் நல்ல முத்துக்களை எங்களுக்காக தரவேண்டும்.

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

shanmugavel said...

@ஸ்ரீராம். said...

பயனுள்ள பதிவுகளையே இடுகிறீர்கள் என்பதும் அதற்கு வரவேற்பும் நிறையவே இருக்கிறது என்பதும் தெரிகிறது. தொடருங்கள். வாழ்த்துகள்.

நன்றி சார்.

shanmugavel said...

@"என் ராஜபாட்டை"- ராஜா said...

ஆஹா .. இப்படியும் ஒரு பதிவு போடலாமா ?

என்னவோ தோணுச்சு சார்,நன்றி

shanmugavel said...

@புலவர் சா இராமாநுசம் said...

// தவற விட்ட சிறந்த பதிவுகளை படிக்க நல்ல வாய்ப்பு.//

தம்பி கோகுல் சொன்ன இக் கருத்தே என் கருத்து மாகும்!
நன்றி!

நன்றி அய்யா!

shanmugavel said...

@ஷைலஜா said...

top10அப்போ வாசிக்க தவ்றிட்டேன் இப்போ வாசித்தேன் அருமை!

தங்கள் கருத்துரைக்கு நன்றி

துரைடேனியல் said...

Apaasamum Aruveruppum Mokkaiyum Kuppaigalum niraintha intha Pathivulagil irukkum Tharamaana Pathivargalil Neengalum Oruvar Sago. Innum Pala Ayiram pathivida Iraivan Thangalai Aasirvathippaaraaga!

Manamaarntha Vaalthukkal!

TM 11.

shanmugavel said...

@துரைடேனியல் said...

Apaasamum Aruveruppum Mokkaiyum Kuppaigalum niraintha intha Pathivulagil irukkum Tharamaana Pathivargalil Neengalum Oruvar Sago. Innum Pala Ayiram pathivida Iraivan Thangalai Aasirvathippaaraaga!

Manamaarntha Vaalthukkal!

தங்கள் வாழ்த்துக்கும் உற்சாக உரைக்கும் நன்றி சகோ!

இராஜராஜேஸ்வரி said...

பொக்கிஷமான தொகுப்புகளுக்குப் பாராட்டுக்கள்..

அம்பலத்தார் said...

TOP 10 இவ்வளவு வாசகர்களை கவர்ந்ததில் வியப்பேதும் இல்லை.அவ்வளவும் அருமையான பதிவுகள். தொடர்ந்தும் நல்லபல பதிவுகளைத்தர வாழ்த்துக்கள்

நிரூபன் said...

வணக்கம் அண்ணே,
ஏலவே படித்தவற்றை தொகுப்பாக்கி தந்திருக்கிறீங்க.

நல்ல தொகுப்பு அண்ணா.